Athangudi Tiles

Selva Industries - Arun Tiles

SELVA INDUSTRIES
ATHANGUDI
Sivagangai District, TAMILNADU, INDIA 630101

ph: 04565- 281461
alt: 09442403696, 09842470603


The Athangudi tiles are hand-made. Even before invasion of mechanized making of floor tiles such as ceramic, vitrified, marble and granites,these flowering tiles of Athangudi were a match of its own class and they competed with imported ones of Japan and Italy.

However, having little shelf life and relatively slow manufacturing process, these tiles are not much in demand. The situation has led to the decline in the market. Athangudi tiles need revival. It needs support and encouragement.

Hope this rich cultural heritage is not lost in times to come.

ஆத்தங்குடி பூக்கற்கள் மனித கைகளால் உருவாக்கப்படுபவை. செராமிக், வெர்டிஃபைடு, மார்பில் மற்றும் கிரானைட் போன்ற இயந்திர மய கற்கள் நடைமுறைக்கு வருவதற்கு முன்பிருந்தே, ஆத்தங்குடியின் இப்பூக்கற்கள் தன்னிகர் அற்றவையாகவும், ஜப்பான் மற்றும் இத்தாலி போன்ற பிற நாடுகளில் ஏற்றுமதி செய்யப்பட்டு செல்வாக்குப் பெற்றவையாகவும் திகழ்கின்றன.

எனினும், குறைந்த கால சேமிப்பு தன்மை மற்றும் பிற உருவாக்கங்களுடன் ஒப்பிடுகையில், மித வேகமான தயாரிப்பு முறைமைகளும், தற்காலத்தில் இவற்றை அதிகம் விரும்பப் படாதவைகளாக்குகின்றன. இச்சூழ்நிலை, இக்கற்கள் நவீன சந்தைகளில் விற்பனையில் கீழான நிலைக்கு கொண்டு செல்கிறது. ஆத்தங்குடி பூக்கற்கள் புத்துயிர் பெற விரும்புகின்றன. அவற்றுக்கு தற்சமையம் தேவை ஆதரவும், உற்சாகமுமே !

இவ்வுயர் பண்பாட்டுப் பாரம்பரியம் ஒருபோதும் அழிவைக் காண்பது அல்ல !

SUPPORTED BY SILVER BROOK ESTATE, COORG 

SELVA INDUSTRIES
ATHANGUDI
Sivagangai District, TAMILNADU, INDIA 630101

ph: 04565- 281461
alt: 09442403696, 09842470603